பங்காளிங்க..

Tuesday, May 17, 2011

பெட்ரோல், டீசல் இல்லாம ஒரு சூப்பர் வண்டி அறிமுகம்

பொருளாதாரம்கிற கோட்டுக்கு மேல இருக்கிறவனும், அந்த கோட்டை தொட்டுகிட்டு இருக்கிறவனும், அந்த கோட்டையே இன்னமும் அண்ணாந்து பார்த்துக்கிட்டு இருக்கிறவனுக்கும் நான் கொடுக்கிற இந்த விளம்பர டிப்ஸ் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்னு நினைக்கிறேன்...

எரிபொருள் இல்லாம வண்டி எப்படி ஓட்ட முடியும்னு சி லோலாண்டு ங்கிற நிறுவனம் இதை கண்டுபிடிச்சிருக்கு , இந்த வண்டிக்கு முதலீடு கொஞ்சம் அதிகம், 

போற போக்கை பார்த்த வித விதமான "பெட்ரோல் பங்க்", னு ஒரு கண்காட்சி வைச்சாலும் வைப்பாங்க னு நம்புறேன்...

ஏற்கனவே இந்த அட்சய திருதியைக்கு பொது ஜனம் கண்காட்சிக்கு போற மாதிரி கூட்டம் கூட்டமா போய் எல்லா நகைகளையும் பார்த்திட்டு வந்திருக்காக, 

மெட்ராஸ்ல ஒரு நகைகடைல  6 ந்தேதி  மட்டும் 17 ,300 பேரு பார்த்திட்டு போனாகலாம், ஆனா நகை வாங்கினது வெறும் 32 பேருதானாம்.

அடுத்தது பெட்ரோலுக்கும் இதே நிலமைதான்னு பேசிக்கிறாங்க

இந்த வண்டிகளோட புகைப்படம் என்கிட்டே மட்டும்தான் இருக்கு, இதுக்கு சி லோலாண்டு கம்பெனி "பால்"ரைட் வாங்கியாச்சு, அதனால யாரும் இதை விற்பனை பிரதிய அவனுங்களை கேக்காம எடுத்திராதீக.....

இவனுங்க எல்லா தரப்பு வண்டியையும் கன்டுபிடிச்சிட்டானுங்க

கீழே பாருங்களேன் 
"
,,,,,,,,,,,,
பர்ஸ்ட் நான் கூட ரொம்ப ஆச்சரியப்பட்டேன்....
,,,,,,,,,,,,,,,,,,
எப்படி இவங்களால முடிஞ்சா விஷயம் நம்மளால முடியாம போச்சுன்னு 

அந்த அளவிற்கு ரொம்ப நுணுக்கமா யோசிச்சி இருக்காங்க...
?????

இந்த கண்டுபிடிப்பை செஞ்சது ஒரு தமிழன்கிற எண்ணம் தான் என்னை கண் கலங்க வைச்சது 



இந்த கண்டுபிடிப்பை பிரதமர் கிட்டே அனுப்பி அவங்க உறுதுணையோட தமிழ்நாட்டுல ஒரு பெரிய பேக்டரி தொடங்க போறாங்க

ஜப்பான் நிறுவனமும், கொரியன் நிறுவனமும் இதுக்கு உதிரி பாகங்கள் கொடுக்கிறதுக்கு போட்டி போட்டுக்கிட்டு இருக்காங்க...
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
சி லோலாண்டு என்ன சொல்லுதுன்னா, இந்த பேக்டரில கண்டிப்பா தமிழனுக்குத்தான் முதல் மட்டும் முன்னுரிமை னு சொல்லுது...
 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஆகவே மகா ஜனங்களே தயாரா இருங்க, 
 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கல்வித்தகுதி - எனி டிகிரி னு சொன்னாங்க,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இந்த வாகனங்களுக்கு லைசென்சே தேவை இல்லையாம்

லைசென்சே தேவை இல்லாததாலே ஒரு சில போலிஸ் மாமாவிற்கு மொய் எழுத வேண்டாம்....
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
மன தைரியம் இருக்கிற யாரும் இதை எளிதா ஓட்டலாம்......
 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
 முதலில் வண்டி ஒரு பக்கமா இழுக்குமாம்,  அதை கட்டுபடுத்துற சக்தி கைகள் ல இருக்கனுமாம்.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ரொம்ப முக்கியமான விஷயம் என்னவென்றால்???
????????????
??????????????/
????????????????

வண்டி அவ்வளவு ஈசியா திருடு போயிடாது, அப்படியே போனாலும், அதுல இருக்கிற மெமரி பவெர்ல ரிஜிஸ்டர் ஆகி தானாகவே நம்ம இடத்திற்கு வந்திடுமாம்.....
?????????????????????/
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

மேலும் இதுக்கு பிரஞ்சிசி க்கு அப்ளிகேசனும் இருக்கு,   
பஞ்சர் ஆகாத டயர்களை உருவாக்கி இருக்காங்க
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஓட்டுனர் அசந்து போய் தூங்கிட்டா வண்டி தானா நிக்குற மாதிரி இதோட வழித்தடத்தை உருவாக்கி இருக்காங்க 

,,,,,,,,,,,,,,,,,,,,,
அதனால நிச்சயம் விபத்துக்கள் நிறைய குறையும்னு நம்ம தமிழ் நாட்டு விஞ்சானி சொல்றாரு
 ,,,,,,,,,
அந்த ஒரு சில புகைப்படங்களை பாருங்க,   


"
டொட்டோ.........................டொய்ங்
"
டிரக்கர் 

குளிர்சாதன பேருந்து

ஆம்புலன்ஸ் (எவ்வளவு ஸ்பீடா போகுது பாருங்க, டிங், டிங், ஜல், ஜல் , இதுதான் ஆம்புலன்ஸ் சைரன் சத்தம், நல்லா மனசிலே வச்சிக்கோங்க )

பை பாஸ் ரைடர் 

எரிபொருள் நிரப்பிகிட்டு இருக்காங்க

கனரக வாகனத்துக்கு அனுமதி இல்லையாம்

இரவு பேருந்து (எக்ஸ்டிரா கட்டணம் கோ)

லோடு வேன்

மினி வேன்

ஷேர் ஆட்டோ 

தாழ்தள சொகுசு பேருந்து (பின்னாடி எவ்வளவு தாழ்வா இருக்கு பாருங்க )

ஸ்கூல் வேன் (மஞ்ச கலருல இருக்கு பாருங்க, கவர்மென்ட் ரூல்ஸ பாலோவ் பண்றாங்களாம்)

ஆம்னி சுற்றுலா பேருந்து

மினி ஆட்டோ

தொடர் பேருந்து 





நம்ம மக்களோட பேராதரவை பார்த்த பிறகுதான் அடுத்த கட்ட தயாரிப்புகளை எடுக்க போறாங்களாம். 

உங்களுக்கும் இந்த வண்டியிலே குடும்பத்தோட போக ஆசையா? உங்களோட பேரை இன்றே அருகிலிருக்கும் சி லோலாண்டுல பதிவு செய்யுங்க, இல்லேனா இந்த விளம்பரத்தை உங்களுக்கு எடுத்து சொல்ற மின்சாரம் வலைதளத்துல  உங்க பேரை பதிவு செய்யுங்க, இந்த அரிய, பெரிய  வாய்ப்பு இந்தியாவிலே பெட்ரோல் விலையை குறைக்கும் வரை மட்டுமே... 

No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...